காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Protection Officer பதிவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க MA முடித்திருக்க வேண்டும். தமிழக அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் 21.12.2022 முதல் 07.01.2023 வரை இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த தமிழக அரசு வேலைக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். 22 – 32 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
மாதம் 30,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் நேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://drive.google.com/file/d/1BAYVhWf1pRiP3By2RCoOQcIU9Qsd3es5/view