இந்திய கடலோர காவல்படை, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கடற்படை (General Duty), கடற்படை (Domestic Branch) ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
காலியிட விவரங்கள்:
- Advertisement -
நவிக் (GD)- 225
நவிக் (DB )-30
- Advertisement -
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 255
தகுதி : நவிக் (General Duty) பதவிகளுக்கு 10+2 (கணிதம், இயற்பியல்) தேர்ச்சி. நவிக் (Domestic Branch) பதவிகளுக்கு சில உடல் தகுதிகளுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தேவை.
வயது: 18 முதல் 22 வயதுக்குள், அதாவது விண்ணப்பதாரர்கள் நவம்பர் 1, 2001 முதல் ஆகஸ்ட் 31, 2005 வரை பிறந்திருக்க வேண்டும்.
ஆரம்ப சம்பளம்: ரூ. 21,700.
தேர்வு: ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2, ஸ்டேஜ்-3, ஸ்டேஜ்-4 தேர்வுகள், மருத்துவத் தேர்வுகள், சான்றிதழ்கள் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பம்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்ப ஆரம்பம்: பிப்ரவரி 6, 2023.
கடைசி தேதி: பிப்ரவரி 16, 2023.
இணையதளம்: https://joinindiancoastguard.cdac.in