-Advertisement-
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள பாஸ்கராச்சார்யா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் அண்ட் ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் (BISAG N) அவுட்சோர்சிங் அடிப்படையில் சாப்ட்வேர் புரொபஷனல் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மொத்த பணியிடங்கள்: 250
-Advertisement-
தகுதி: 60% மதிப்பெண்களுடன் பிஇ/பிடெக் (கணினி/ஐடி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 35000 இருக்கும்.
தேர்வு: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
கடைசி தேதி: ஜனவரி 3, 2023.
அதிகாரபூர்வ இணையதளம்: https://apps.bisag.co.in
-Advertisement-