காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Attendant cum Technician (Trainee), Operator cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver (Trainee), Blaster, Mining Mate, Surveyor, Mines Foreman, Asstt. Manager, Manager, Medical Officer & Consultant பணிக்கென மொத்தம் 259 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் DM/DNB/Mch/PG Degree/General Surgery / Psychiatry / Orthopaedics / ENT /MBBS / BE/B.Tech/ M.Sc/ M.Tech/ Diploma in Mining/ 10ம் வகுப்பு /ITI என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Advertisement -
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 44 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,070/- முதல் ரூ.2,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
E1 or above
- Gen/ OBC – ரூ.700/-
- ST/SC/Ex-s/PWD – ரூ.200/-
S3 - Gen/ OBC – 500/-
- ST/SC/Ex-s/PWD – ரூ.150/-
S1 - Gen/ OBC – 300/-
- ST/SC/Ex-s/PWD – ரூ.100/-
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT)/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Official Notification – https://drive.google.com/file/d/1uzuPxwGHS4uEc1K1I6DTJ4DPBBz6-WJW/view?usp=share_link