தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 58
- Advertisement -
பணியின் தன்மை : Staff Car Driver
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
- Advertisement -
வயது வரம்பு : 18-27
கடைசித் தேதி : 31-03-2023
மேலும் கூடுதல் விவரங்களை காண: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_28022023_MMS_TN_Eng.pdf