வேலைவாய்ப்பு

Oil India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 500+ காலிப்பணியிடங்கள்!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து, GRADE III பணிகளான Electrician Trade, Fitter Trade, Mechanic Motor Vehicle Trade, Machinist Trade பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் – Oil India Limited
பணியின் பெயர் – GRADE III – Electrician Trade, Fitter Trade, Mechanic Motor Vehicle Trade, Machinist Trade and other
பணியிடங்கள் – 535
விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.08.2021 – 23.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் GRADE III பணிகளுக்கு என மொத்தமாக 535 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Electrician Trade : AEL12021 – 38
Fitter Trade : AFI12021 – 144
Mechanic Motor Vehicle Trade : AMA12021 – 42
Machinist Trade : AMC12021 – 13
Mechanic Diesel Trade : AMD12021 – 97
Electronics Mechanic Trade : AME12021 – 40
Boiler Attendant : AOB12021 – 8
Turner Trade : AOT12021 – 4
Draughtsman Civil Trade : ATC12021 – 8
Instrument Mechanic Trade : ATI12021 – 81
Physics, Chemistry and Mathematics : ATO12021 – 44
Surveyor Trade : ATS12021 – 05
Welder Trade : ATW12021 – 06
IT&ESM / ICTSM / IT Trade : AIT12021 – 05

வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட Trade Certificate கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.26,600/- முதல் அதிகபட்சம் ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதார்கள் அனைவரும் Computer Based Test (CBT) எனப்படும் கணினி தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

General/OBC candidate விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
SC/ ST/ EWS/ Persons with Benchmark Disabilities/ Ex-Servicemen candidate(s) – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 24.08.2021 முதல் 23.09.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: