வேலைவாய்ப்பு

FSSAI ஆணையத்தில் ரூ.10,000/- உதவித் தொகையுடன் வேலை!!

FSSAI சார்பில் Internship கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த Internship குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் அவற்றினை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமுற் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பட்ட படிப்புகளில் 3ம் ஆண்டு அல்லது 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 13.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official PDF Notification – https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/Circular_Internship_03_12_2021.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: