வேலைவாய்ப்பு

ரூ.31,000/- சம்பளத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை!!

Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு 17.08.2021 அன்று நேர்காணல் ஆனது நடைபெற உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Senior Research Fellow பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Forestry Agriculture/ Horticulture/ Food Science & Nutrition/ Sericulture ஆகிய பாடங்களில் M.Sc/ Ph.D டிகிரி அல்லது Food Processing பாடப்பிரிவில் M.Tech/ PhD டிகிரி முடித்திருக்கும் பட்டதாரிகள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

17.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. Interview ஆனது Forest College and Research Institute, Mettupalayam, Coimbatore-641301 என்ற இடத்தில் நடைபெற உள்ளதால், தகுதியானவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதையும் படிங்க:  8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: