வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Tamil Nadu Slum Clearance Board (TNSCB) வாரியத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் (IEC) Specialist பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள்

தமிழ்நாடு குடிசைப் ஒழிப்பு வாரியத்தில் (IEC) Specialist பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 15.11.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் Fine Arts in Visual communication/ Mass Communication/ Public relations/ Journalism/ Social Work/ Development பாடங்களில் Master/ Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 07 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.85,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 10.12.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என

முகவரி

Superintending Engineer, திட்ட கண்காணிப்பு பிரிவு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், எண்.5, காமராஜர்சாலை, சென்னை-05.

Official Notification – https://bit.ly/3DLcTFX

Application Form – https://bit.ly/3HM1LuG


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்..!
Back to top button
error: