வேலைவாய்ப்பு

ரூ.1,80,000 சம்பளத்தில் இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை.. 588 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் இதோ!

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 588

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணியின் தன்மை: management trainee

ஊதியம்: ரூ.50,000 – ரூ.1,80,000

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி: 09/09/2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படிங்க:  ரூ.2,25,000/- சம்பளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: