வேலைவாய்ப்பு

ஆதார் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

UIDAI சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Director (Technology), Assistant Director (Technology), Assistant Section officer, Technical Officer, Section Officer, Senior Accounts Officer, Deputy Director and Assistant Section Officer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Deputy Director (Technology), Assistant Director (Technology), Assistant Section officer, Technical Officer, Section Officer, Senior Accounts Officer, Deputy Director and Assistant Section Officer பணிகளுக்கு 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

மத்திய அரசு ஊழியர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 56 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு 1 – https://uidai.gov.in/images/career/Vacancy_Circular_for_various_posts_at_UIDAI_TC_Bengaluru_dt_08.12.2021.pdf

அதிகாரபூர்வ அறிவிப்பு 2 – https://uidai.gov.in/images/career/Vacancy_Circular_at_various_posts_at_MDC_dt_08.12.2021.pdf

அதிகாரபூர்வ அறிவிப்பு 3 – https://uidai.gov.in/images/career/Vacancy_Circular_for_various_posts_at_RO_Chandigarh_dt_8.12.2021.pdf

அதிகாரபூர்வ வலைத்தளம் – https://uidai.gov.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: