வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய அஞ்சல் துறையில் இருந்து தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Multi Tasking Staff (MTS) பணிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள்

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் Multi Tasking Staff (MTS) பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

ஆனால், பதிவாளர்கள் Gramin Dak Sevak (GDS) பணியில் 03 ஆண்டுகள் வரையிலாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை 

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவருக்கும் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த எழுத்துத் தேர்வு ஆனது வரும் 26.12.2021 அன்று நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு 20.12.201 அன்று வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 

விருப்பம் உள்ளவர்கள் வரும் 06.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Notification And Application Form – https://tamilnadupost.nic.in/Documents/2021/Nov-2021/GDS%20to%20MTS%20Notification.pdf

Official Website – https://tamilnadupost.nic.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தென் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு – 8/ 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
Back to top button
error: