வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Junior Research Fellowship

பணியிடங்கள் : 03

ஊதியம்: மாதம் ரூ. 25,000 – ரூ.30,000/-

கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் முதுநிலைப் பட்டம்

வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி : 05.12.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.aiwc.res.in/ லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!
Back to top button
error: