வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 89

பணியின் தன்மை: மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர் DRTB Center, மாவட்ட DPC திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட DRTB /HIV TB ஒருங்கிணைப்பாளர், மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர், மருந்தாளுநர், ஆய்வக தொழிநுட்ப வல்லுநர், TB சுகாதார பார்வையாளர், கணினி இயக்குபவர், ஆற்றுப்படுத்துனர் DRTB மையம், கணக்காய்வாளர்.

ஊதியம்: ரூ. 10,000/- முதல் ரூ.45,000/- வரை

கல்வித் தகுதி: MBBS, MBA/PG, MSW/ M.Sc, Degree/ Diploma , 12,10th pass

கடைசி தேதி: 29.11.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://chennaicorporation.gov.in/gcc/pdf/NTEP_Application.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!
Back to top button
error: