சினிமா

’எப்படி இருந்தாலும் அழகுதான்’.. கொஞ்சும் காவ்யா ரசிகர்கள்..!

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. இந்தத் தொடர் முழுவதும் புடவையை கட்டிக்கொண்டே நடித்திருப்பார். இவருக்காக மட்டுமே இந்தத் தொடரை பார்க்கும் ரசிகர்கள் ஏராளம்.

214418364 1866553836866725 3179800956403241926 n

213759644 352662729586799 5387777556084900065 n

199669204 125509086334723 6349888810709509904 n

208239933 1245469885894310 4169694393588973586 n

இந்நிலையில், மாடர்ன் உடை அணிந்துள்ள தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ‘மாடர்ன் உடையிலும் அழகாகதான் இருக்கிறார்’ என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: