விளையாட்டு

யூரோ 2021; இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இத்தாலி..!

இத்தாலி – ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான யூரோ 2021 கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இதில், 1 – 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் ட்ராவானது. தொடர்ந்து நடைபெற்ற பெனால்டி சுற்றில் 4 – 2 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. இதன்மூலம், 12ம் தேதி நடைபெற உள்ள இறுதிச்சுற்றுக்கு இத்தாலி முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: