ஆன்மீகம்

செல்வம் கோடி கோடியாய் கொட்ட வேண்டுமா? தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க போதும்!

இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. இரண்டுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும்.

fj

இந்து மதத்தை பொருத்த வரை தொய்வங்களின் அருளை பெற நிறைய மந்திரங்களும் பாடல்களும் ஓதப்படுகின்றன. இந்த மந்திரங்களுக்கு தெய்வ அருளை இழுக்கும் சக்தி உள்ளது என்பதால் தொன்று தொட்டு இந்த பழக்கம் இருந்து வருகிறது. இந்த மந்திரங்களை கொண்டு நல்ல உடல் நலத்தோடு செல்வ செழிப்பையும் நாம் பெறலாம்.

0 5

அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் ஒவ்வொருவருடைய வீட்டிலும் செல்வ வளங்கள் பெறுக வேண்டும்.

அப்படிப்பட்ட செல்வ வளங்களை அள்ளித் தருவது தான் இந்த லட்சுமி குபேர மந்திரம்.

large large 5246786 660x330 15589 20636

லட்சுமி குபேர மந்திரம் – 01. ஓம் ஸ்ரீ மகாலட்சுமி சவித்மஹே 02. விஷ்ணுபத்ந்யைச தீமஹி 03. தந்நோ லக்ஷ்மி, ப்ரசோதயாத். பொருள் – ஸ்ரீ விஷ்ணுவின் மனைவியான மா மஹாலட்சுமியை நினைத்து வழிபடுகிறேன். அவரை வாழ்த்துகிறேன். என் ஆசைகள் நிறைவேற எனக்கு அருள்பாவிக்க வேண்டும் என பிராத்திக்கிறேன்.

குறிப்பு

இந்த மந்திரத்தை நீங்கள் தினந்தோறும் ஓதி வந்தால் விரைவிலேயே உங்கள் ஆசைகள் ஈடேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: