உலகம்

ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு வாய்ப்புள்ளதா..?

தலிபான்கள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றினர். அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்து, காபூலை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், ‘ஆப்கானில் இனி ஜனநாயகத்திற்கு இடமில்லை. ஷரியத் சட்டம் நடைமுறைக்கு வரும். புதிய அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடக்கின்றன’ என, தலிபான்களின் மூத்த தளபதி வாஹிதுல்லா ஹாஷ்மி கூறியுள்ளார்.

இதையும் படிங்க:  “பூமிக்கு பக்கத்தில் இப்படி ஒரு கோளா?” – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்.. களத்தில் இறங்கும் நாசா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: