இந்தியா

2021ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியமா..?

2021ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், ‘ஒரு ஆர்டருக்கான தயாரிப்பு பணிகளை நிறைவு செய்து விநியோகிக்க குறைந்தது 4 மாதங்கள் ஆகும்’ என பாரத் பயோடெக் கூறியுள்ளது.

இதன் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி அளிப்பது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: