இந்தியா

ஒரு டோஸ் தடுப்பூசி போதுமானதா..?

கொரோனா அறிகுறி உடையவர்கள் மற்றும் தீவிர பாதிப்பைக் கொண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அதிக பாதுகாப்பை வழங்காது.

அறிகுறியுடன் கூடிய கொரோனா தொற்றில் ஒரு டோஸ் தடுப்பூசியைவிட இரண்டு டோஸ் தடுப்பூசி சிறப்பாகச் செயலாற்றுகிறது.

நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட யாரும் உயிரிழக்கவில்லை என, டெல்லி தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில முதல்வர் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: