விளையாட்டு

#IPL2021 PBKS vs SRH: டாஸ் வென்ற ராகுல்.. பஞ்சாப் பேட்டிங்!

ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான 14ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரில் 14ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கேப்டன் ராகுல், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் அணி தரப்பில் ஜெய் ரிச்சர்ட்ஸன், ஜலஜ் சக்சேனா, ரிலி மெரிடித் ஆகியோர் நீக்கப்பட்டு ஃபேபியன் ஆலன், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், முருகன் அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத் தரப்பில் மனீஷ் பாண்டே, முஜிப் உர் ரஹ்மான ஆகியோருக்கு பதிலாக கேன் வில்லியம்சன், சித்தார்த் கவுல் இன்றைய போட்டியில் விளையாடுகின்றனர்.

பஞ்சாப் கிங்ஸ்: கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், ஃபேபியன் ஆலன், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், முகமது ஷமி, முருகன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங்.சன்ரைசர்ஸ்

ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், விராட் சிங், கேதர் ஜாதவ், அபிஷேக் சர்மா, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ரஷீத் கான், சித்தார்த் கவுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: