ஐபிஎல் தொடரின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளின் ஒப்பந்தங்கள் முடிவு பெறுகின்றன. இதனால் 2023 – 2028ம் ஆண்டு உரிமைகளுக்கான ஏலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளுக்கான டிஜிட்டல், தொலைக்காட்சி உரிமைகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ரூ.16 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. இது தற்போது 3 மடங்கு அதிகரித்து ரூ.60,000-ரூ.65,0000 கோடி செல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh