விளையாட்டு

ஐபிஎல் தொடர்.. ராஜஸ்தான் vs ஐதராபாத் அணிகள் இன்று மோதல்..!

14வது ஐபிஎல் தொடரின் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மாலை 3.30 மணிக்கு டெல்லி மைதானத்தில் மோதுகின்றன.

புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் 7வது இடத்திலும், ஐதராபாத் கடைசி இடத்திலும் உள்ளன. இன்று முதல் ஐதராபாத் அணியை கேன் வில்லியம்சன் தலைமை தாங்குவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: