விளையாட்டு

ஐபிஎல் தொடர்.. பஞ்சாப் vs மும்பை அணிகள் இன்று மோதல்..!

14வது ஐபிஎல் தொடரின் 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை மைதானத்தில் மோதுகின்றன.

இரு அணிகளும் இதுவரை 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அதில் 14 – 12 என்ற கணக்கில் மும்பை முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு ஆட்டத்தைப் போலவே இன்றைய போட்டியும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:  ஐ.பி.எல் திருவிழா.. சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: