விளையாட்டு

ஐபிஎல் தொடர்; கொல்கத்தா – பெங்களூரு இன்று மோதல்..!

14வது ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபி மைதானத்தில் மோதுகின்றன.

புள்ளிப்பட்டியலில் பெங்களூரு 3வது இடத்திலும், கொல்கத்தா 7வது இடத்திலும் உள்ளன. பெங்களூரு வென்றால் 3வது இடத்திலும், கொல்கத்தா வென்றால் 5வது அல்லது 6வது இடத்திலும் வகிக்கும்.

இதையும் படிங்க:  அமெரிக்க ஓபன் திருவிழா..!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: