தமிழ்நாடு

5 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு.. ஆராய கலெக்டர்களுக்கு உத்தரவு..!

தமிழகத்தில், ‘தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அந்த 5 மாவட்டங்களில் மட்டும் தொற்று அதிகரித்து வரும் காரணத்தை ஆராய்ந்து, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: