தொழில்நுட்பம்உலகம்

3 கருந்துளைகளை கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகள்!

NGC7733 மற்றும் NGC7734 என்ற 2 கேலக்சிகள் நமது விண்வெளியில் ஒன்றிணைவதை விஞ்ஞானிகள் கவனித்தபோது, மையத்தில் இருந்து அசாதாரண உமிழ்வைக் கண்டறிந்தனர்.

மேலும் NGC7733-ஐ விட வேறுபட்ட வேகத்தைக் கொண்ட ஒரு பிரகாசமான இயக்கத்தைக் கண்டறிந்தனர். இதை விஞ்ஞானிகள் அதற்கு NGC7733N என்று பெயரிட்டனர். இந்திய வானியல் இயற்பியலாளர்கள், 3 கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிஐபி கூறியுள்ளது.

இதையும் படிங்க:  கொரோனா; 20 கோடியை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: