வேலைவாய்ப்பு

Indian Navy SSC Officer வேலைவாய்ப்பு!!

இந்திய கடற்படையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் SSC Officer (IT) பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் – Indian Navy
பணியின் பெயர் – SSC Officer
பணியிடங்கள் – 45
கடைசி தேதி – 02.07.2021 – 16.07.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு 2021 :

SSC Officer (IT) பணிகளுக்கு என 45 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 02.07.1997 அன்று முதல் 01.07.2002 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Computer Science/ Computer Engg/ IT ஆகிய பாடங்களில் BE/ B.Tech தேர்ச்சி அல்லது M.Sc/ M.Tech (Computer/ IT), MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

எழுத்துத் தேர்வு
SSB க்கான குறுகிய தகுதி பட்டியல்
மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 02.07.2021 அன்று முதல் வரும் 16.07.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply online – https://www.joinindiannavy.gov.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: