-Advertisement-
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் முககவசங்கள் அணிவதையும், சானிடைசர்களைப் பயன்படுத்துவதையும், சமூக இடைவெளியைப் கடைபிடிப்பதையும் உறுதி செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளால் மக்கள் கூட்டம் கூட வாய்ப்பிருப்பதால், கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும், பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.
-Advertisement-
-Advertisement-