News

News

Thursday
June, 8 2023

3 மாதங்களுக்கு வெயில் கொளுத்தும்.. அதிக வெப்பம் பதிவாகும் மாநிலங்கள் இவை!

- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரை, இந்தியாவின் கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் தீவிர வெப்பநிலை பதிவாகும். இதன்படி, உ.பி., பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக இயல்பை விட அதிக வெப்பம் நிலவும் என ஐஎம்டி இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா தெரிவித்தார்.

Also Read:  அரபிக் கடலில் உருவானது பைபர்ஜாய் புயல்!!

https://twitter.com/Indiametdept/status/1642078770193641472?s=20

ஏப்ரல் மாதத்தில், நாடு முழுவதும் மழை லேசானது முதல் மிதமான மழை இருக்கும். கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இயல்பை விட குறைவாகவே மழை பொழிவு இருக்கும் என்று தெரிவித்தார்.

Also Read:  இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னி அறிமுகம்
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Stay in the Loop

Get the daily email from dailytamilnadu that makes reading the news actually enjoyable. Join our mailing list to stay in the loop to stay informed, for free.

Latest stories

- Advertisement -

You might also like...

       
error: