இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றும் கடும் சரிவைச் சந்தித்தன. இன்று வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 671 புள்ளிகள் சரிந்து 59,135 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 176 புள்ளிகள் சரிந்து 17,412 ஆக இருந்தது.
பிஎஸ்இ சென்செக்ஸ்
- Advertisement -
லாபம் ஈட்டியவர்கள்:
டாடா மோட்டார்ஸ் (0.82%), மாருதி (0.76%), என்டிபிசி (0.75%), சன் பார்மா (0.37%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் (0.33%).
- Advertisement -
அதிகம் நஷ்டமடைந்தவர்கள்:
HDFC வங்கி (-2.63%), பாரத ஸ்டேட் வங்கி (-2.12%), HDFC லிமிடெட் (-2.09%), இண்டஸ் இண்ட் வங்கி (-2.02%), ஆக்சிஸ் வங்கி (-1.89%).