- Advertisement -
இந்திய அறிவியல் மாநாடு கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் காரணமாக நடைபெறவில்லை.
இந்நிலையில், 108வது அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 3) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
- Advertisement -
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
- Advertisement -