-Advertisement-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82.76 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க பணவீக்கம் எதிர்பார்த்ததை விடக் குறைவு, பெட்ரோல் கொள்முதல் தட்டுப்பாடு, நிதி சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடு வெளியேற்றம், உக்ரைன் ரஷ்யப் போர் உள்ளிட்ட காரணங்களால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
-Advertisement-
-Advertisement-