திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 18 கோடி ரூபாய் மதிப்பில் 10 எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளை மேகா இன்ஜினீயரிங் நிறுவனம் காணிக்கையாக வழங்கியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள மேகா இன்ஜினீயரிங் நிறுவனம், 18 கோடி ரூபாய் மதிப்பிலான 10 எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளை காணிக்கையாக வழங்கியுள்ளது.
இந்த நிலையில் அவற்றை திருமலை கோயில் முன்பு நிறுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரிடம் பேருந்துகளின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1