Advertisement
Advertisement
Advertisement
சீன எல்லைப் பிரச்சனையால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன.
கடந்த 9-ம் தேதி அருணாச்சல் எல்லையில் சீனா அத்துமீறியதாகவும், அதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சில வீரர்கள் காயம் அடைந்ததாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
Advertisement
Advertisement
Advertisement
இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
இதனால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றும் இவ்விவகாரம் மக்களவையில் எழுப்பப்பட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Advertisement
Advertisement
Advertisement