Thursday, December 7, 2023
Homeஇந்தியாகாவேரி நீர் பிரச்சினை: கர்நாடகா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்!!
- Advertisment -

காவேரி நீர் பிரச்சினை: கர்நாடகா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்!!

- Advertisement -

கர்நாடகா முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பெங்களுருவில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடகூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

- Advertisement -

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இன்று அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + one =

- Advertisment -

Recent Posts

error: