சீனாவில் புதிய வகை உரு மாறிய கொரோனா (பிஎப்.7), வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் 3 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய வகை கொரோனா, இந்தியாவில் மேலும் பரவாமல் தடுப்பதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே இன்று (டிசம்பர் 23) முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.