-Advertisement-
இந்தியா-சீனா எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ராணுவ வீரர்கள் பலர் காயம் அடைந்ததாக தெரிகிறது.
-Advertisement-
இதற்கிடையில், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் கடந்த 9ம் தேதி இந்த மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
-Advertisement-