விளம்பரம்
ரத்தன் டாடாவின் மறைவை தொடர்ந்து, டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி புதிய தலைவராக, மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரரான, நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த முடிவு அறக்கட்டளையின் அறங்காவலர்கள் குழுவில் உள்ள 13 பேரால் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக சந்திரசேகர் தொடர உள்ளார்.
விளம்பரம்
விளம்பரம்