பணமதிப்பிழப்பு மீதான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பணமதிப்பு நீக்கம் தொடர்பான தீர்ப்பை வழங்கியது. 2016ஆம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- Advertisement -
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், பணமதிப்பிழப்பு முடிவை விகிதாச்சார அடிப்படையில் நிராகரிக்க முடியாது என்று கூறியது. பணமதிப்பிழப்பு வழக்கில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.. மொத்தம் 58 மனுக்களை தள்ளுபடி செய்தனர்.