-Advertisement-
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் சந்தைகள் நஷ்டம் அடைந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிந்து 60,826 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 71 புள்ளிகள் இழந்து 18,127 புள்ளிகளில் நிலைத்தது.
பிஎஸ்இ சென்செக்ஸ்
-Advertisement-
லாபம் ஈட்டியவர்கள்:
அல்ட்ராடெக் சிமெண்ட் (0.71%), இன்ஃபோசிஸ் (0.68%), ஏசியன் பெயிண்ட்ஸ் (0.65%), கோடக் வங்கி (0.58%), சன் பார்மா (0.52%).
நஷ்டம் அடைந்தவர்கள்:
மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (-2.61%), பஜாஜ் ஃபின்சர்வ் (-2.55%), இண்டஸ் இண்ட் வங்கி (-2.26%), டாடா மோட்டார்ஸ் (-2.12%), எல்&டி (-1.70%).
-Advertisement-