இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 89 புள்ளிகள் உயர்ந்து 58,388 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 16 புள்ளிகள் உயர்ந்து 17,398 புள்ளிகளில் நிலைத்தது.
பிஎஸ்இ சென்செக்ஸ் அதிக லாபம் ஈட்டியவர்கள்:
- அல்ட்ராடெக் சிமெண்ட் (2.31%),
- ஐசிஐசிஐ வங்கி (2.26%),
- பார்தி ஏர்டெல் (1.30%),
- பவர் கிரிட் கார்ப்பரேஷன் (1.20%),
- இன்ஃபோசிஸ் (1.06%).
அதிக நஷ்டம் அடைந்தவர்கள் :
- மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (-2.06%),
- மாருதி (-1.50%),
- ரிலையன்ஸ் (-1.46%),
- இண்டஸ் இண்ட் வங்கி (-1.06%),
- பஜாஜ் ஃபின் சர்வ் (-0.59%).
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh