பங்குச்சந்தை: சென்செக்ஸ் 930 புள்ளிகள் சரிவு

 

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் நஷ்டத்துடன் முடிவடைந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 930 புள்ளிகள் சரிந்து 70,506 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 302 புள்ளிகள் இழந்து 21,150 புள்ளிகளில் நிலைத்தது.

பிஎஸ்இ சென்செக்ஸில் அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தைச் சந்தித்தன. டாடா ஸ்டீல் (-4.73%), ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (-3.44%), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (-3.26%), டெக் மஹிந்திரா (-3.16%), டாடா மோட்டார்ஸ் (-3.13%) ஆகியவை அதிகம் நஷ்டமடைந்தன.

 
 
 
Exit mobile version