ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ், நேற்று (ஜனவரி 29) சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர், நபா தாஸின் துரதிர்ஷ்டவசமான மரணம், ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஒடிசா முதல்வர் ஆகியோருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.