திருப்பதியில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கின்போது நிறுத்தப்பட்ட திவ்ய தரிசன டோக்கன் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அலிபிரி வழியாக செல்லும் பக்தர்களுக்கு தினமும் 10000, ஸ்ரீவாரி மெட்டு வழியாக செல்லும் பக்தர்களுக்கு 5,000 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1