-Advertisement-
ஆறு வருடங்களுக்குப் பிறகு ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்ய ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி வந்திருந்தார்.
-Advertisement-
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது தொடர்பாக அவருக்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துவிட்டேன் எனக்கூறினார்.
-Advertisement-