-Advertisement-
கொரோனா பாதிப்பு மற்றும் புதிய மாறுபாடு கண்டறிதல் காரணமாக காங்கிரஸின் யாத்திரையை நிறுத்த அல்லது ஒத்திவைக்குமாறு ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
-Advertisement-
இதுகுறித்து அவர், கோவிட் சாக்கைப் பயன்படுத்தி ஜோடோ யாத்திரையை நிறுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது. இது பாஜகவின் புதிய யோசனை என்றும், பாரத் ஜோடோ யாத்திரையை கண்டு பாஜக அரசு பயப்படுகிறது என்று தெரிவித்தார்.
-Advertisement-