- Advertisement -
அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்த 24 மணி நேரத்தில் லோக்சபா செயலகம் அவரை எம்பி தகுதி நீக்கம் செய்தது.
இந்நிலையில் ராகுல் காந்தி ட்விட்டர் ‘பயோ’வில் மாற்றங்களை செய்துள்ளார். சமீப காலம் வரை ‘நாடாளுமன்ற உறுப்பினர்’ என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி’ என மாற்றப்பட்டுள்ளது.
- Advertisement -
தற்போது இது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
- Advertisement -