பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மார்ச் 8ம் தேதி 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
அப்போது இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. மேலும் இந்த பயணத்தின்போது அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை இருவரும் பார்த்து ரசிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Leave a Comment