புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
புருனே செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார். பிரதமர் மோடியின் இந்த பயணம் இந்தியாவுக்கும் புருனேக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே சென்றுள்ளார்.
அதேபோல், இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) சிங்கப்பூர் செல்கிறார்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi embarks on a three-day official visit to Brunei Darussalam and Singapore.
At the invitation of Sultan Haji Hassanal Bolkiah, PM Modi is visiting Brunei Darussalam. PM Modi's Brunei visit will be the first-ever bilateral visit by an… pic.twitter.com/gH3inAfiOa
— ANI (@ANI) September 3, 2024